Saturday, May 18, 2024

Saran

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!! கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காய்கறிகளின் விளைச்சல் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில்...

சொந்த மண்ணில் கெத்து காட்ட தயாராகும் இந்தியா…, போட்டிகளுக்கான அட்டவணை விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி ஐசிசி சார்பாக நடத்தப்படும் T20 உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்திய மகளிர் அணியானது தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக டி20, ODI மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்மிட்டுள்ளது. அதன்படி இந்த போட்டிகளுக்கான அட்டவணைகளை பிசிசிஐ நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி...

அடுத்த 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருவதை நாம் அறிவோம். குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு ஆகியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர்...

ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஜூலை 1ம் தேதி மேஜிக் நிகழும்.. ராகுல் காந்தி வாக்குறுதி!!

நாடு முழுவதும் 3 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அண்மையில் முடிவடைந்த நிலையில், 4 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை காங்கிரஸ் ஏற்படுத்தி இருந்தனர். அக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,...

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் ஆடி முடித்துள்ளது. அடுத்து தனது 14 வது மற்றும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோத உள்ளது. இதற்கு...

IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட KKR…, மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டதால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் அணி வெளியேறியது. மீதமுள்ள ஒரு...

குக் வித் கோமாளியை விட்டு வெளியேற காரணம் இதுதான்.. ஓபன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்.. முழு விவரம் உள்ளே!!

விஜய் டிவியில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி ஷோ தான். கடந்த 4  சீசன்களில் நடுவராக கலக்கி வந்த வெங்கடேஷ் பட் இதிலிருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து அவர் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் டாப் குக்கு டூப் குக்கு...

இந்திய அணியின் பயிற்சியாளருக்கான பதவிக்காலம் வெளியீடு.. இத்தனை ஆண்டுகளா?? முழு விவரம் இதோ!!

இந்தியாவில் தற்போது IPL தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்திய ஆடவர் அணியை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் சொதப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ஆடவர் அணியானது, புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. தற்போது அதைப்பற்றி...

மொபைல் போன் பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.., மக்களவை தேர்தலுக்கு பின் வரவிருக்கும் முக்கிய மாற்றம்!!

மக்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலின் முடிவில் யார் பிரதமராக ஆட்சி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதை தவிர தேர்தலுக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பது குறித்தும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த போட்டோவில்...

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை இப்போ  மெகா ஸ்டார்..,  யாருனு கண்டுபிடிங்க பாப்போம்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை எக்கசக்க நடிகர்கள் நடித்தாலும் ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் மலையாளத் திரையுலகில் குழந்தை பருவத்தில் நடிக்க ஆரம்பித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத...

About Me

4832 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு., நடுவானில் தத்தளித்த பயணிகள்? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

கடந்த சில தினங்களாக ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 17) பெங்களூரில்...
- Advertisement -spot_img