Wednesday, May 15, 2024

மேலாடை இன்றி போஸ் கொடுக்கும் ஆதித்யா வர்மா ஹீரோயின் – வைரல் போட்டோஸ்!!

Must Read

தமிழில் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பனிடா சந்து தற்போது மேலாடை இல்லாமல் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். தற்போது அது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பனிடா சந்து

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது தான் ஆதித்யா வர்மா. இதில் விக்ரமின் மகனாகிய துருவ் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் பனிடா சந்து.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

Adithya-Varma-
Adithya-Varma-

இந்த படம் ரசிகர்களிடம் நன்கு வரவேற்ப்பை பெற்றது. பாலிவுட் நடிகையான இவருக்கு அந்த படாதகை தொடர்ந்து எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காததால் கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

காஜலுக்கு நடந்த ரகசிய நிச்சயம் – விரைவில் தொழிலதிபருடன் திருமணம்!!

Banita-Sandhu
Banita-Sandhu

அதனை தொடர்ந்தும் தற்போது மேலாடை இல்லாமல் போட்டோ ஷூட் செய்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார். மேலும் ‘என் மேலாடை தொலைந்து விட்டது’ என குறிப்பிட்டு அதனை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!! கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காய்கறிகளின் விளைச்சல் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -