Thursday, May 2, 2024

இடுப்பழகை காட்டி வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

Must Read

சின்னத்திரையில் உள்ள நடிகையருக்கு பல ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஏற்றுமதியானவர் தான், நடிகை வாணி போஜன். அவர் சில நாட்களுக்கு முன் எடுத்திருந்த படு கவர்ச்சியான புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

சின்னத்திரை நடிகைகள்:

மக்களை சென்றடைய வேண்டும் என்றால் ஒருவர் சீரியலில் நடித்தால் போதுமானது. காரணம், தினமும் மக்கள் அவர்களை பார்ப்பதால் அவர்கள் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டு விடும். அப்படி சின்னத்திரையில் மக்களை ஈர்த்து வெள்ளித்திரைக்கு வந்தவர்கள் பலர் உண்டு.

அதில் முக்கியமானவர், வாணி போஜன். அவர் சன் டிவியில் ஒளிபரப்பான “தெய்வமகள்” சீரியலில் நடிகையாக அறிமுகமாகி பலரது மனத்தினையும் வென்றவர். அவரது ரசிகர்கள் அவரை “சின்னத்திரை நயன்தாரா” என்று பட்டமே கொடுத்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சின்னத்திரையில் நன்றாக நடித்ததால் அவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக “ஓ மை கடவுளே” படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். சீனியர் கிராஷ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.

அதற்கு பின்பாக தற்போது வெப் சீரிஸ் ஆன “ட்ரிபிள்ஸ்” இல் நடிகர் ஜெய் உடன் நடித்துள்ளார். அந்த வெப் சீரிஸின் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் உச்சகட்ட முத்த காட்சிகள் மற்றும் நெருக்க காட்சிகளில் நடித்திருந்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு – IND vs AUS டி20 அப்டேட்!!

இப்படியான நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படும் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியிலும் மற்றும் கிறக்கத்திலும் ஆழ்த்தி உள்ளது. அந்த புகைப்படத்தில் வாணி போஜன் படு கவர்ச்சியாக உள்ளார்.

அவரை இது வரை குடும்ப குத்துவிளக்காக பார்த்தவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைவது உறுதி.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -