தமிழ் ரசிகர்களை கொள்ளையடிக்கவென்றே கேரளாவில் இருந்து நடிகைகள் வருவார்கள் போல, அப்படி தான் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர், நடிகை மாளவிகா மோஹனன். தற்போது, ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கிறக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மாளவிகா மோஹனன் இன்ட்ரோ:
முதல் அறிமுகமே தமிழ் திரையுலகின் “‘சூப்பர்ஸ்டார்”‘ ரஜினிகாந்த அவர்களுடன் கடந்த வருடம் வெளியான “பேட்ட” படத்தில் நடித்தார். அதில் சின்ன கதாபாத்திரம் தான் என்றாலும் யதார்த்தமாக நடித்தார். அந்த படத்தில் நடிகர் சசிகுமார்க்கு ஜோடியாக நடித்தார். திரைபின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்ததால் என்னவோ அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கிடையில், பலத்த எதிர்பார்ப்பிற்கு உள்ளன படம் இவர் நடித்திருக்கும் “‘மாஸ்டர்” அதனை கொண்டாட ரசிகர்கள் தயாராக உள்ளார். அந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் மூலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. “மாஸ்டர்” எப்போது வெளியாகும் என்று அனைவரும் காத்து கிடக்கின்றனர். இந்த தீபாவளி இல்லை என்றாலும் வரும் பொங்கலுக்காவது அவரை ஆன் ஸ்க்ரீனில் பார்த்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இது ஒரு பக்கம் இருக்க, தற்போது நடிகர் தனுஷுடனும் நடிக்க உள்ளார். அவர் நடிகையாக நடித்த படம் வெளியாகாத போதும் அவருக்கு தற்போதே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.
எப்போதுமே விதவிதமாக புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது அவரது வழக்கம். தற்போது எலுமிச்சை நிறத்தில் ஒரு டிரஸ் அனைத்து கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார். அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.