Tuesday, May 21, 2024

கை கால்களில் உள்ள கருமையை போக்க ஈஸியான டிப்ஸ் இதோ!!

Must Read

நம்மில் சிலருக்கு கை, கால் முட்டிகளில் கருமை இருக்கும் அதனை எப்படி போக்குவது என்று பலருக்கும் தெரியாது. அதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து இந்த பிரச்னையை தீர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

சர்க்கரை – 1 ஸ்பூன்

தேன் – 1 ஸ்பூன்

செய்முறை:

  • முதலில், ஒரு சுத்தமான பாத்திரத்தில் இந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
  • பின், இதனை கருமை உள்ள இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். இதற்கு முதலில், கருமை உள்ள இடங்களை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளுங்கள்.
  • இந்த கலவையை அப்ளை செய்து ஒரு 15 நிமிடங்கள் விட்டு விடுங்கள்.
  • பின், குளிர்ந்த நீரில் கல்வி வேதா வேண்டும்.
  • இதனை தொடர்ந்து 1 வாரம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரம்..  யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை.. முழு விவரம் இதோ!!

தற்போதைய காலகட்டத்தில் சினிமா பிரபலங்களுக்கு நிகராக யூடியூப் பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஹோட்டல்களுக்கு சென்று உணவை சுவை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -