அடடே.., விஜயகாந்த் மருமகளா இது?? ஹீரோயினுக்கே டப் கொடுக்குறாங்களே.., வைரல் கிளிக்ஸ்!!

0
அடடே.., விஜயகாந்த் மருமகளா இது?? ஹீரோயினுக்கே டப் கொடுக்குறாங்களே.., வைரல் கிளிக்ஸ்!!
அடடே.., விஜயகாந்த் மருமகளா இது?? ஹீரோயினுக்கே டப் கொடுக்குறாங்களே.., வைரல் கிளிக்ஸ்!!

90ஸ் களில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் மருமகளின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் 90ஸ்-களின் கனவு நாயகனாக ஜொலித்தவர் தான் விஜயகாந்த். இவர் நடித்த கேப்டன் பிரபாகரன், கஜா, ரமணா போன்றவை மக்களிடையே இன்னும் மறக்க முடியாத படங்கள். இப்படி நடிப்பில் கொடிகட்டி பறந்த இவர் அரசியலில் நுழைந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கிய இவர் பின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அதில் இருந்து விலகினார். தற்போது இவரது கட்சிப் பணிகளை இவருடைய மனைவி பிரேமலதா கவனித்து வருகிறார். அரசியல், சினிமா என அசத்தி வந்த இவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

குணசேகரனை எதிர்த்து பேசிய விசாலாட்சி.., இதுக்குத்தான் இத்தன நாள் வெயிட் பண்ணோம்.., எதிர்நீச்சலில் செம ட்விஸ்ட்!!!

இதில் இவரது 2வது மகன் விஜய பிரபாகரன் சில ஆண்டுகளுக்கு முன் கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களின் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்பவே இம்ம்புட்டு அழகா இருக்கீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here