விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ பட “டுமிக்கி ஃசால்” பாடல் வெளியீடு..உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0
விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' பட
விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' பட "டுமிக்கி ஃசால்" பாடல் வெளியீடு..உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து இயக்கிய பிச்சைக்காரன் 2 படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் ஆண்டனி. தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அதாவது இவர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் விஜய் ஆண்டனி எடுத்து வருகிறார். இப்படம் பல தடைகளை மீறி விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தமிழரசன் படத்தை கூட ரசிகர்கள் எதிர்பார்க்கவே இல்லை. தற்போது அவர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

குணசேகரனை எதிர்த்து பேசிய விசாலாட்சி.., இதுக்குத்தான் இத்தன நாள் வெயிட் பண்ணோம்.., எதிர்நீச்சலில் செம ட்விஸ்ட்!!!

இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டுமிக்கி ஃசால்’ என்ற பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாடலாசிரியர் அருண்பாரதி எழுத்தில் கரிஷ்மா பாடி, படு குத்து பாடலாக உருவாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த பாடல் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here