‘மாமன்னன் திரைப்படத்திற்கு இந்த சான்றிதழ் தான்…,படக்குழு அறிவிப்பு….,

0
'மாமன்னன் திரைப்படத்திற்கு இந்த சான்றிதழ் தான்...,படக்குழு அறிவிப்பு....,
'மாமன்னன் திரைப்படத்திற்கு இந்த சான்றிதழ் தான்...,படக்குழு அறிவிப்பு....,

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. நடிகர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சம காலத்திற்கு தேவையான அரசியலைப் பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் நிச்சயமாக மாரி செல்வராஜின் சிறந்த படைப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த திரைப்படம் நடிகர் உதயநிதியின் கடைசி படமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் அவரது கேரியரில் பேசப்படக்கூடிய முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று கணிப்புகள் எழுந்துள்ளது.

‘காதலுக்கான மொழி இது தான்’….,நடிகை கஜோல் ஓபன் டாக்….,

அதே போல, ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை இந்த படத்திற்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது. இப்படி மக்களின் எதிர்பார்ப்புகளை தூண்டக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here