சென்னையில் நிலவும் குளிர்ந்த சூழல்., இந்த இடங்களில் மழை பொழிவு? மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!!

0

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் மிதமான முதல் கனமழை வரை பெய்து குளிர்வித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கோடை காலத்தில் குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று (மே 13) சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கிண்டி, அரும்பாக்கம்,  சூளைமேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு., தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு., வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here