மாட்டிக்கிட்டியே அர்ஜுன்.., கத்தியால் குத்திய உண்மையை கோதையிடம் சொன்ன ரவுடி.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

0

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன் மேல் கோதை சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார். இன்னொரு பக்கம் தமிழ் மீது எந்த தவறும் இருக்காது என கோதை நினைக்கிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலுக்கான அப்டேட் வெளியாகியுள்ளது. இத்தனை நாள் அர்ஜுன் எப்போது சிக்குவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. அதாவது அர்ஜுன் கத்தி குத்து வாங்கியதும், அதற்கு காரணம் தமிழ் தான் என கோதை நினைத்து கொண்டுள்ளார். இந்நிலையில் தான் இந்த விஷயத்தில் அர்ஜுனுக்கு உதவியாக இருந்த ரவுடி தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டி கொண்டுள்ளார். இத்தனை நாள் ரவுடிக்கு பணம் கொடுத்து வந்த அர்ஜுன் இப்போது தர மறுத்துவிட்டார். இந்த கோபத்தில் அந்த ரவுடி கோதையிடம் நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்லிவிடுவாராம். அதன் பிறகு தான் கோதைக்கு உண்மை தெரியவருமாம்.

ஏற்கனவே தெரியுது.., இதுல இப்படி காட்டறீங்களே.., இளசுகளை திணறவிடும் சாக்ஷி அகர்வால்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here