அரசு ஊழியர்களே., ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு காலம் நீட்டிப்பு? முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் மகப்பேறு நல சட்டத்தின் கீழ் அரசு பெண் ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் அல்லது 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது சிக்கிம் மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ஓராண்டு வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நீட் தேர்வர்களே., தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here