ஏற்கனவே தெரியுது.., இதுல இப்படி காட்டறீங்களே.., இளசுகளை திணறவிடும் சாக்ஷி அகர்வால்!!

0
ஏற்கனவே தெரியுது.., இதுல இப்படி காட்டறீங்களே.., இளசுகளை திணறவிடும் சாக்ஷி அகர்வால்!!
ஏற்கனவே தெரியுது.., இதுல இப்படி காட்டறீங்களே.., இளசுகளை திணறவிடும் சாக்ஷி அகர்வால்!!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். மாடலிங் துறையில் அறிமுகமான இவர் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் சினிமாவில் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த நினைத்த இவர் சோசியல் மீடியாவில் தனது கிளாமர் பிக்குகளை பதிவிட தொடங்கினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இதன் பிறகே இவருக்கு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. இந்நிலையில் இவர் தனது நியூ க்ளிக்குகள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் வெள்ளை நிற மாடர்ன் உடை அணிந்து பார்ப்பவர்கள் வாயடைக்கும் வகையில் கியூட்டாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

கைதி 2வை கை விட்ட லோகேஷ் கனகராஜ்.., புது டிவிஸ்ட் வைத்த ரோலக்ஸ் – டில்லி.., என்னனு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here