கைதி 2வை கை விட்ட லோகேஷ் கனகராஜ்.., புது டிவிஸ்ட் வைத்த ரோலக்ஸ் – டில்லி.., என்னனு தெரியுமா?

0
கைதி 2வை கை விட்ட லோகேஷ் கனகராஜ்.., புது டிவிஸ்ட் வைத்த ரோலக்ஸ் - டில்லி.., என்னனு தெரியுமா?
கைதி 2வை கை விட்ட லோகேஷ் கனகராஜ்.., புது டிவிஸ்ட் வைத்த ரோலக்ஸ் - டில்லி.., என்னனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியே வந்த அனைத்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் ஜப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இப்பொழுது இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக கைதி 2 படத்தில் நடிப்பதாக இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுக்க இருப்பதால் கைதி 2 படத்தை தற்போது எடுக்கும் ஐடியா இல்லையாம். இதனால் கார்த்திக் கைதி 2 பட கால்ஷீட்டை வேறொரு பிரபல இயக்குனருக்கு கொடுத்துள்ளாராம்.அது வேற யாரும் இல்லைங்க, 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தான் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறாராம்.இந்த படத்தை கார்த்தி அண்ணன் சூர்யா தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2., கதை இது தான்.,. எப்பொழுது தெரியுமா?? வெளியான அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here