பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2., கதை இது தான்.,. எப்பொழுது தெரியுமா?? வெளியான அப்டேட்!!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2., கதை இது தான்.,. எப்பொழுது தெரியுமா?? வெளியான அப்டேட்!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2., கதை இது தான்.,. எப்பொழுது தெரியுமா?? வெளியான அப்டேட்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பத்தில் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்தாலும் இப்போது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்த பாகம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீசனில் தனத்திற்கு பெண் குழந்தை பிறந்து விட்டது. மேலும் அவருக்கு கேன்சர் நோயும் சரியாகிவிடுமாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுவார்களாம். பின் எல்லோரும் தங்கள் குழந்தையுடன் ஒற்றுமையாக இருப்பார்களாம். இத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்து விடுமாம். பின் இதற்கான இரண்டாம் பாகம் கயல், பாண்டியன், மற்ற குழந்தைகளின் அண்ணன், அக்கா பாசத்தை உணர்த்தும் வகையில் இருக்குமாம். மேலும் இந்த சீரியல் கூடிய விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here