நீட் தேர்வர்களே., தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு!!!

0
நீட் தேர்வர்களே., தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு!!!
நீட் தேர்வர்களே., தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 27) துவங்கியுள்ளது. இந்த கலந்தாய்வு கிண்டியில் உள்ள கருணாநிதி சிறப்பு மருத்துவமனையில், காலை 09.30, 11.30 மற்றும் மதியம் 02.30 மணி என 3 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 224 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 622 இடங்களும் ஒதுக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையும் 21 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மகளிர் உரிமை தொகை…, 3 நாளில் இத்தனை லட்ச விண்ணப்பங்களா?? வெளியான புள்ளிவிவரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here