ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் நடந்த அசம்பாவிதம்…, படுகாயம் அடைந்த ஒருவர்!!

0
ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் நடந்த அசம்பாவிதம்..., படுகாயம் அடைந்த ஒருவர்!!
ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் நடந்த அசம்பாவிதம்..., படுகாயம் அடைந்த ஒருவர்!!

அண்ணாத்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் இயக்கும் நிலையில் ரஜினியுடன் சேர்ந்து ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதுவரை இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வருகிறது.குறிப்பாக தமன்னா கவர்ச்சியாக ஆடிய காவலா பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் இசை வெளியீட்டு விழா குறித்து ஒரு புரோமோ வெளியான நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதையொட்டி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்போது அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகள் நடக்கும் போது அசாம் மாநிலத்தை சேர்ந்த சங்கர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாட்டிக்கிட்டியே அர்ஜுன்.., கத்தியால் குத்திய உண்மையை கோதையிடம் சொன்ன ரவுடி.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here