ஒருநாள் தொடரில் இந்திய அணி இழக்கும் வேகப்பந்து வீச்சாளர்…, வெளியான உண்மை தகவல்!!

0
ஒருநாள் தொடரில் இந்திய அணி இழக்கும் வேகப்பந்து வீச்சாளர்..., வெளியான உண்மை தகவல்!!
ஒருநாள் தொடரில் இந்திய அணி இழக்கும் வேகப்பந்து வீச்சாளர்..., வெளியான உண்மை தகவல்!!

சர்வதேச இந்திய அணியானது, ஐபிஎல் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் என விளையாடி வருகிறது. தற்போது, இதன் தொடர்ச்சியாக இன்று முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி எதிராக ஒருநாள் தொடரையும் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில், வரும் அக்டோபர் மாதம் முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் வீரர்களின் பார்ம் மற்றும் உடல் நலன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆட்டநாயகன் விருது வென்ற இந்தியாவின் முகமது சிராஜின் பணி சுமையை குறைக்க இன்று நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஐசிசியின் ஒருநாள் தொடருக்கான நம்பர் 2 பவுலரான இவர், தற்போது அணியில் இல்லாததது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு தான். ஆனாலும், வேகப்பந்து வீச்சாளர்களில் ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிராஜ்ஜின் இடத்தை பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL-லின் ஒரு மைதானத்துக்கு இத்தனை கோடியா?? டெல்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here