IPL-லின் ஒரு மைதானத்துக்கு இத்தனை கோடியா?? டெல்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
IPL-லின் ஒரு மைதானத்துக்கு இத்தனை கோடியா?? டெல்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!!
IPL-லின் ஒரு மைதானத்துக்கு இத்தனை கோடியா?? டெல்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் கடந்த மே மாத இறுதியில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, வென்று வரலாற்றில் இடம் பிடித்தது. ஆனால், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் அணியோ புள்ளி பட்டியலில் 9 வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை கூட தவற விட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தனது சொந்த மண்ணில் கூட போட்டிகளை வெல்ல தவறியதால், டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு ஒன்றை மேற்கொள்ள உள்ளது. அதாவது, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தை மேம்படுத்த டெல்லி கேபிடல்ஸ் சுமார் 75 கோடி செலவழிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இப்படி ஒரு ரெகார்டா?? கிங் கோலியின் மாபெரும் சாதனை பட்டியல் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here