கிளாமர் உடையில் கவர்ச்சி அழகை சொட்ட சொட்ட காட்டி திணறடிக்கும் கிரண்., அதில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் கிரண். ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பார்ப்பதற்கு கொழுகொழு என கியூட்டாக இருக்கும் இவருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்பு குவியத் தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் அஜித், கமல், சரத்குமார், பிரசாந்த் போன்ற பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். அதன் பின் ஒரு கட்டத்தில் படங்களில் இவருக்கு துணை கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு வந்தது. அதன் பிறகுதான் இவர் சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி அழகை காட்டி ரசிகர்களை கவர தொடங்கினார். இந்நிலையில் இவர் தனது நியூ க்ளிக்ஸ்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இவர் தனது முன்னழகை கியூட்டாக காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

சம்யுக்தாவை பிரிந்த விஷ்ணுகாந்துக்கு அடித்த ஜாக்பாட்.., என்னனு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here