சம்யுக்தாவை பிரிந்த விஷ்ணுகாந்துக்கு அடித்த ஜாக்பாட்.., என்னனு தெரியுமா?

0
சம்யுக்தாவை பிரிந்த விஷ்ணுகாந்துக்கு அடித்த ஜாக்பாட்.., என்னனு தெரியுமா?
சம்யுக்தாவை பிரிந்த விஷ்ணுகாந்துக்கு அடித்த ஜாக்பாட்.., என்னனு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் விஷ்ணு காந்த். அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தாவை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இருவரும் ஒருவருக்கொருவர் பல குற்றச்சாட்டுகளை வைத்து பிரிந்து சென்றனர். இந்நிலையில் விஷ்ணுகாந்த குறித்து ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் தெலுங்கு டப்பிங்கில் இவர் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. அவருக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற பிளாப் நடிகை.., உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்.., திரும்ப ரிவிட் அடித்த சம்பவம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here