வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இப்படி ஒரு ரெகார்டா?? கிங் கோலியின் மாபெரும் சாதனை பட்டியல் இதோ!!

0
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இப்படி ஒரு ரெகார்டா?? கிங் கோலியின் மாபெரும் சாதனை பட்டியல் இதோ!!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இப்படி ஒரு ரெகார்டா?? கிங் கோலியின் மாபெரும் சாதனை பட்டியல் இதோ!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தனது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என போராடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், இதற்கு இந்திய அணியின் பல வாய்ந்த பேட்டிங் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் வீழ்த்த வேண்டும். இதில், குறிப்பாக வெஸ்ட் இண்டீஸின் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் சிம்ம சொப்பனமாக திகழும் விராட் கோலியையும் வீழ்த்துவது தான் சவாலாக இருக்க கூடும். இதுவரை, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டும் (ஒரு நாள் தொடர்) 41 இன்னிங்கிஸில் விளையாடி உள்ள விராட் கோலி 9 சதங்கள் உட்பட 2261 ரன்களை குவித்து அதிரடி காட்டி உள்ளார்.

IND vs WI: ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்…, உலக கோப்பை அணியில் இடம் பெற வீரர்களுக்கு கைகொடுக்குமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here