+1,+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களே.., ஒரிஜினல் சான்றிதழ் இந்த தேதியில் தான் வழங்கப்படும்!!!

0
+1,+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களே.., ஒரிஜினல் சான்றிதழ் இந்த தேதியில் தான் வழங்கப்படும்!!!
+1,+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களே.., ஒரிஜினல் சான்றிதழ் இந்த தேதியில் தான் வழங்கப்படும்!!!

தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 11 ஆம், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய நிலையில் அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த மே மாதம் வெளியானது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு தற்போது வரை அசல் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், வரும் 31 ஆம் தேதி ஒரிஜினல் சான்றிதழ் வழங்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையத்தின் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிகளில் கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும்.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here