IND vs WI: ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்…, உலக கோப்பை அணியில் இடம் பெற வீரர்களுக்கு கைகொடுக்குமா??

0
IND vs WI: ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்..., உலக கோப்பை அணியில் இடம் பெற வீரர்களுக்கு கைகொடுக்குமா??
IND vs WI: ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்..., உலக கோப்பை அணியில் இடம் பெற வீரர்களுக்கு கைகொடுக்குமா??

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று வடிவிலான தொடரிலும் விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி, முதலில் டெஸ்ட் தொடர் நடந்து முடிந்தது. இந்த தொடரை இந்திய அணி 1-0 என்ற வென்று அசத்தியது. இதனை தொடர்ந்து, இன்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

உலக கோப்பைக்கான அணி வீரர்கள் தேர்வுக்கு இந்த தொடர் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இரு அணி வீரர்களும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முயற்சிப்பார். இதனால் இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த இரு அணிகளும் இதற்கு முன், 139 போட்டிகளில் மோதி உள்ளன. இதில், 70 முறை இந்திய அணியும், 63 முறை வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிளேயிங் லெவனில் எதிர்பார்க்கப்படும் இந்திய அணி:

சுப்மான் கில், ரோஹித் சர்மா (சி), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(26.07.2023) – முழு விவரம் உள்ளே!!

பிளேயிங் லெவனில் எதிர்பார்க்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணி:

கீசி கார்டி, ஷிம்ரோன் ஹெட்மியர், கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன், கீமோ பால், ஜான்சன் சார்லஸ், ஷாய் ஹோப் (சி), ஷானன் கேப்ரியல், ஆலிக் அதானாஸ், ஒடியன் ஸ்மித்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here