இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.07.2023) – முழு விவரம் உள்ளே!!

0
சவரனுக்கு ரூ.520 ஆக உயர்ந்த தங்கத்தின் விலை.., முழு நிலவரம் உள்ளே!!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(31.07.2023) – முழு விவரம் உள்ளே!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் அவ்வப்போது தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. என்ன தான் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டாலும் அதன் மீது உள்ள மோகம் மட்டும் பெண்களுக்கு குறைந்தது கிடையாது. எந்த ஒரு சுபகாரிய நிகழ்ச்சி, பண்டிகை என்றாலும் பெண்கள் அனைவரும் நகை வாங்க தான் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி பெண்களின் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் ஜூலை மாதம் விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

தேதி கிராம் (22 கேரட்) சவரன் (22 கேரட்)
31.07.2023 5,550 44,400
30.07.2023 5,565 44,520
29.07.2023 5,565 44,520
28.07.2023 5,550 44,400
27.07.2023 5,580 44,640
26.07.2023 5,552 44,416
25.07.2023 5,535 44,280
24.07.2023 5,545 44,360
23.07.2023 5,555 44,440
22.07.2023 5,555 44,440
21.07.2023 5,570 44,560
20.07.2023 5,610 44,880
19.07.2023 5,590 44,720
18.07.2023 5,550 44,400
17.07.2023 5,536 44,288
16.07.2023 5,550 44,400
15.07.2023 5,550 44,400
14.07.2023 5,545 44,360
13.07.2023 5,537 44,296
12.07.2023 5,500 44,000
11.07.2023 5,482 43,856
10.07.2023 5,485 43,880
09.07.2023 5,495 43,960
08.07.2023 5,495 43,960
07.07.2023 5,457 43,656
06.07.2023 5,460 43,680
05.07.2023 5,460 43,680
04.07.2023 5,452 43,616
03.07.2023 5,435 43,480
02.07.2023 5,440 43,520
01.07.2023 5,440 43,520

24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

தேதி கிராம் (24 கேரட்) சவரன் (24 கேரட்)
31.07.2023 6,017 48,136
30.07.2023 6,032 48,256
29.07.2023 6,032 48,256
28.07.2023 6,017 48,136
27.07.2023 6,047 48,376
26.07.2023 6,019 48,152
25.07.2023 6,002 48,016
24.07.2023 6,012 48,096
23.07.2023 6,022 48,176
22.07.2023 6,022 48,176
21.07.2023 6,037 48,296
20.07.2023 6,077 48,616
19.07.2023 6,057 48,456
18.07.2023 6,017 48,136
17.07.2023 6,003 48,024
16.07.2023 6,017 48,136
15.07.2023 6,017 48,136
14.07.2023 6,012 48,096
13.07.2023 6,003 48,024
12.07.2023 5,959 47,672
11.07.2023 5,941 47,528
10.07.2023 5,945 47,546
09.07.2023 5,957 47,656
08.07.2023 5,957 47,656
07.07.2023 5,919 47,352
06.07.2023 5,922 47,376
05.07.2023 5,920 47,360
04.07.2023 5,912 47,296
03.07.2023 5,895 47,160
02.07.2023 5,900 47,200
01.07.2023 5,900 47,200

வெள்ளி விலை நிலவரம்

தேதி வெள்ளி விலை(கிராம்)
31.07.2023 80
30.07.2023 80
29.07.2023 80
28.07.2023 79.5
27.07.2023 81.5
26.07.2023 80.4
25.07.2023 80
24.07.2023 80.5
23.07.2023 80.5
22.07.2023 80.5
21.07.2023 82
20.07.2023 82.4
19.07.2023 82
18.07.2023 81.4
17.07.2023 81.5
16.07.2023 81.8
15.07.2023 81.8
14.07.2023 81.3
13.07.2023 79.5
12.07.2023 77
11.07.2023 77.1
10.07.2023 76.8
09.07.2023 76.7
08.07.2023 76.7
07.07.2023 75.7
06.07.2023 76.7
05.07.2023 75.8
04.07.2023 75.8
03.07.2023 75.5
02.07.2023 75.7
01.07.2023 75.7

2023 ஜூன் மாதத்திற்கான முழு தங்கம் விலை நிலவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here