வாகன ஓட்டிகளே உஷார்.., இனி இதை செய்தால் ரூ.2000 அபராதம்.., போலீசார் கெடுபிடி!!!

0
வாகன ஓட்டிகளே உஷார்.., இனி இதை செய்தால் ரூ.2000 அபராதம்.., போலீசார் கெடுபிடி!!!
வாகன ஓட்டிகளே உஷார்.., இனி இதை செய்தால் ரூ.2000 அபராதம்.., போலீசார் கெடுபிடி!!!

நாட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் அந்ததந்த மாநில அரசு பல விதிமுறைகளை விதித்து வருகின்றனர். மேலும் இதை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் ஆந்திர மாநிலத்தில் வண்டி ஓட்டுவோர்க்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது ஆந்திர மாநிலத்தில் வாகன ஓட்டிகள் ஹெட் செட் அணிந்து கொண்டே பயணிப்பதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் இனி வரும் நாட்களில் இந்த மாநிலத்தில் வண்டி ஓட்டும் போது ஹெட் செட் அணிந்தால் நிச்சயம் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

+1,+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களே.., ஒரிஜினல் சான்றிதழ் இந்த தேதியில் தான் வழங்கப்படும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here