Monday, May 6, 2024

weatherman chennai today

தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!

தென்மேற்குப் பருவமழை வருகின்ற மே 16ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்தபடி உள்ளது. அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெயிலில்...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்..? தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில்...

5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகஅடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெயில் தாக்கத்தால் அவதிப்படும் மக்களுக்கு இது ஆறுதலாக இருக்கும். எந்தெந்த மாவட்டங்கள்..? தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி,...

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது...

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

ஏப்ரல் 8,9-ஆம் தேதிகள் வரையிலான 4 நாட்கள் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தமிழக மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தந்துள்ளது. மழை பெய்ய வாய்ப்பு - வெதர் மேன்..! விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மழை பெய்துள்ளது. ஏப்ரல் 5 ம் தேதி முதல் 10...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -spot_img