Sunday, May 5, 2024

tn election updates

பள்ளி மாணவர்களுக்கு பாடம் புகட்டிய போலீசார் – சிவகங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், காதில் கடுக்கன், வளையம் ஆகியவற்றை அணிந்து வந்த மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் எடுத்துள்ளனர். பாடம் புகட்டிய போலீசார் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல் துறையினர். இதன்படி துணை தாசில்தார் சேகர் தலைமையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் போலீசார் வாகன...

‘தமிழகத்தில் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை’ – மாநில தேர்தல் தலைமை அதிகாரி!!

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை விரிவாக செய்ய வேண்டியிருப்பதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு மிகவும் குறைவு என மாநில தேர்தல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல்: வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் விரைந்து செய்யப்பட்டு வரும் நிலையில், அரசியல் களம் விறுவிறுப்பாகியுள்ளது. தேர்தலை முன்கூட்டியே நடத்த...

வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி?? திமுக வெளியிடவுள்ள கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை!!

தமிழகத்தில் வரும் 2021 மே மாதம் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை வழங்க நேற்று திமுக கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் தமிழக அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல்: தமிழகத்தில் வரும் 2021 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img