Saturday, May 4, 2024

tn election 2020

நீங்கள் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் – ஆலோசனை கூட்டத்தில் ரஜினிக்கு நிர்வாகிகள் வலியுறுத்தல்!!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதற்கு அவர் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் தனது புதிய கட்சி குறித்த முடிவினை ரஜினி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல்: வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற...

‘எனக்கு தேவை என்பதால் கட்சி துவங்கினேன்’ – நடிகர் விஜயின் தந்தை பேட்டி!!

நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை தனக்கு தேவை என்ற காரணத்தால் கட்சியாக மாற்றிருக்கிறேன் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். தன் பெயரையோ, தன் இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில் அவர் இவ்வாறாக பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரபரப்பு: தமிழகத்தில் வரும்...

ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு எப்போது?? ஆவலில் ரசிகர்கள்!!!

தமிழக அரசியலில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்கள் உருவாகி உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் முதல்வர் வேட்பாளரை அடுத்த ஆண்டு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சூழல்: தமிழகத்திற்கு அடுத்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு...

அனைத்து அதிமுக எம்எல்ஏ.,கள் சென்னைக்கு வர வேண்டும் – தலைமையகத்தில் இருந்து உத்தரவு!!

தமிழகத்தில் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கட்சி தலைமையகம் சார்பில் அனைத்து எம்எல்ஏகள் சென்னைக்கு வர வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல்: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக...

மீண்டும் முதல்வர் பதவிக்காக போராடும் ஓபிஎஸ் – நாளை செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிப்பு!!

தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான அதிமுகவில் பல கோஷ்டி பூசல் உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மேலும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் நாளை துணை முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தமிழகத்தில் தேர்தல்: வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் எல்லா கட்சிகளும்...

இப்போதைக்கு தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் தற்போது உள்ள நிலையில் நடைபெறாது என்று தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலியான தொகுதிகள்: திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி காலமானார். அதே போல் குடியாத்தம் தொகுதி...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 2

https://www.youtube.com/watch?v=Wm5RCkIQAf8 Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்பயிற்சி மூலம் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம்?
- Advertisement -spot_img