Sunday, May 5, 2024

tn cm palanisamy

பிப்ரவரி மாத பொது முடக்க தளர்வுகள் – மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பொது முடக்க தளர்வுகள் குறித்து இன்று தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த கூட்டத்தில் கொரோனா நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கால பொது முடக்கம் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டும், பின்பற்றபட்டும்...

பாஜக கூட்டணி தொடரும், நாளை முதல் பரப்புரை – தேர்தல் களத்தில் முதல்வர் பழனிசாமி!!

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் அதிமுக மத்திய ஆளும் கட்சியான பாஜவுடன் தான் கூட்டணி அமைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதே போல் தேர்தலுக்காக நாளை முதல் பரப்புரையை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் களம்: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும்...

தமிழகத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!!

தமிழகத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பினை வழங்க முதல்வர் பழனிசாமி 18 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த அனைத்து ஒப்பந்தங்களும் மின்சார வாகனங்கள் உற்பத்தி, சூரிய மற்றும் காற்றாலை சக்தி போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பிற்கான திட்டங்கள்: தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு...

இன்று முதல் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமல் – முதல்வர் தொடங்கி வைப்பு!!

தமிழகத்தில் "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்ற பொருட்களை வாங்கும் புதிய முறையினை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். புதிய முறை: நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு"...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img