Friday, May 3, 2024

tamil news headlines

இன்றைய முக்கியச் செய்திகளின் சுருக்கம் – தவறாம படிங்க!!

தேசிய செய்திகள்: நாட்டின் 130 கோடி மக்களில் குறைந்தது பாதி பேர் (50%) அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அதிகாரி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளார். இந்தியாவில் தற்போது உள்ள நிலவரப்படி 75 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்காக...

இன்றைய முக்கிய செய்திகளின் துளிகள் – மறக்காம படிங்க!!

தேசிய செய்திகள்: தேசிய அளவில் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை சரிபார்த்து ஏதேனும் திருத்தும் இருந்தால் அதனை தேர்வு முகாமையிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தது...

இன்றைய முக்கியச் செய்திகளின் சுருக்கம் – மறக்காம படிங்க!!

தேசிய செய்திகள்: இனி அரசுத்துறை அலுவலகங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய தொலைத்தொடர்பு சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அனைத்து அமைச்சகங்களுக்கும் இது தொடர்பாக உத்தரவு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. 6 மாத கால EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்கிற நடைமுறையை அமல்படுத்த...

இன்றைய தலைப்பு செய்திகள் – சில துளிகள்!!

தேசிய செய்திகள்: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மறைந்த பாஜக தலைவர் விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக100 நாணயத்தை இன்று வெளியிட்டு உள்ளார். விஜய ராஜே சிந்தியா ‘குவாலியரின் ராஜமாதா’ என்று பிரபலமாக அறியப்படுகிறார். விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்...

இன்றைய தலைப்புச் செய்திகளின் சுருக்கம் – தவறாம படிங்க!!

தேசிய செய்திகள்: அடுத்த மாதம் பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். உலகின் மிக நீளமான சுரங்கபாதையான “அடல்” சுரங்கப்பாதை திறந்து வைக்கப்பட்ட 3 நாட்களுக்குள் 3...

இன்றைய தலைப்புச் செய்திகளின் சுருக்கம் – தவறாம படிங்க!!

தேசிய செய்திகள்: உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அமல்படுத்திய வேளாண்...

இன்றைய தலைப்பு செய்திகளின் சுருக்கம்..!!

இன்றைய தலைப்பு செய்திகள் சுருக்கம்.. தேசிய செய்திகள் இந்தியாவில் ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு?? பிரதமர் மோடி ஆலோசனை!! ஜூலை 31 ஆம் தேதி அன்லாக் 2.0 முடிவுக்கு வருவதால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடன் வரும் ஜூலை 27ம் தேதி திங்கட்கிழமை ஆலோசனை நடத்த...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img