Saturday, May 18, 2024

schools opening after lock down in india

ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு..!

கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் ஜூலை முதல் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் பெற்றோர்களை கலந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறப்பு: கர்நாடகாவில் 4...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதி முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி...

கொரோனா ஒழியும் வரை ‘நோ ஸ்கூல்’ – பெற்றோர் சங்கம் முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழியும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பல்வேறு மாநில பெற்றோர் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் வேண்டாம்: இந்தியாவில் இன்று (ஜூன் 1) முதல் அன்லாக் 1.0 எனும் பெயரில் பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் பள்ளி,...

50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் தொடக்கம் – தேசிய கவுன்சில் பரிந்துரை..!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் பொழுது 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதித்து வகுப்புகள் நடத்தலாம் என தேசிய கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது. கல்வி பாதிப்பு: இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அமலில்...
- Advertisement -spot_img

Latest News

CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று  (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்...
- Advertisement -spot_img