Thursday, May 2, 2024

rajinikanth

கவல படாதடா கண்ணா, உனக்கு ஒன்னும் ஆகாது – ரசிகருக்காக ரஜினி வெளியிட்ட உருக்கமான ஆடியோ!!

உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது ரசிகர் ஒருவருக்கு ஆறுதல் கூறுவது போல் ஆடியோ ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். தற்போது அது அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆக உள்ளது. ரசிகருக்கு உடல்நல குறைவு: மதுரையை சேர்ந்தவர் முரளி. இவர் தமிழ் திரையுலக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்....

நவம்பரில் கட்சி துவங்கப்போகும் ரஜினி – கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு!!

வரும் நவம்பர் மாதத்தில் நடிகர் ரஜினி காந்த் அரசியலில் களமிறங்குவர் என்றும் புதிய கட்சியை அன்று அறிமுகப்படுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளது. அரசியல் பிரவேசம்: தமிழ் திரையுலகின் "சூப்பர்ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவாரா?? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். அவரும் தெளிவான முடிவு இல்லாமல்...

எஸ்.பி.பி அவர்கள் பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் – ரஜினிகாந்த் உருக்கம்!!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் பூரண குணமடைந்து நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். எஸ்.பி.பிக்கு கொரோனா: கடந்த 14 ஆம் தேதி திரையுலக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாக உள்ளது என்று மருத்துவர் குழுவால் தெரிவிக்கப்பட்டது. ENEWZ...

ரஜினிக்கு உதவிய தமிழக தர்பார் – இ பாஸ் சர்ச்சை..!!

நடிகர் ரஜினிக்கு "மருத்துவ அவசரம்" என்று தமிழக அரசு இ-பாஸ் வழங்கி உள்ளது, அனைவர் மத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இ-பாஸ் முறை: கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதனால், தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமுடக்கம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், மற்ற ஊரில் இருந்து...

திரைத்துறைக்கு டாடா சொல்லும் ரஜினிகாந்த் – கடைசியாக நடிக்க உள்ள படங்களின் லிஸ்ட்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்று பெயர் பெற்ற ரஜினி காந்த விரைவாக அரசியலும் வருவார் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் இனி அவர் எந்த படங்களிலும் நடிக்க போவது இல்லை போன்ற செய்திகள் ரஜினியின் நெருங்கிய வட்டத்தில் செய்திகள் கசிந்து உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த: திரை உலக ஜாம்பவான் என்று அழைக்கப்படும்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img