Saturday, April 27, 2024

pandian stores update

சின்ன திரையில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் தற்போது 600 எபிசோடுகளை கடந்துள்ளது. இதனை அடுத்து அந்த சீரியலின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. அந்த வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு மிகவும்...

ஐஸ்வர்யாவுடன் கண்ணன் நெருக்கமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விடும் தனம் – விறுவிறுப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இன்று கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனியாக நின்று பேசுவதை தனம் பார்த்து விடுகிறார். இதனால் தனம் மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் இன்று "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் முல்லை மற்றும் கதிர் இருவரும் கடையில் வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டதை அடுத்து மிகவும் மகிழ்ச்சியுடன்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் முன்னாள் காதலியா இவர்?? ட்ரெண்டாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் தற்போது மூர்த்தியின் காதலியை அறிமுகப்படுத்த உள்ளனர். இதனை அடுத்து இனி வரும் எபிசோடுகள் சற்று சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "பாண்டியன் ஸ்டோர்ஸ்". இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில்...

மூர்த்திக்கு எதிராக சூப்பர் மார்க்கெட் கட்டும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை??

மூர்த்தி டிபார்ட்மென்டல் ஸ்டோர் கட்டுவது தெரிந்த ஜனார்த்தனன், மீனா பெயரில் அவசரமாக சூப்பர் மார்க்கெட் கட்டுகிறார். இந்த விஷயம் தெரிந்ததும் மூர்த்தி குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் வீட்டு பத்திரத்தை பேங்கில் வைத்து லோன் வாங்கலாம் என மூர்த்தியும் கதிரும் கூறுகின்றனர். லோன் கட்டுவதில் சிக்கல் வந்துவிடுமோ என்று...

மீனா வீட்டில் ஜீவா தங்குவதற்கு மறுப்பு தெரிவித்த அம்மா!! விறுவிறுப்படையும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது நம்பர் ஒன் சீரியலாக உள்ளது. இதற்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. ஒரு சாதாரண குடும்பத்தில் அண்ணன் தம்பி, பாசம் பற்றிய கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மனதில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில் முக்கிய...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது....
- Advertisement -spot_img