பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் முன்னாள் காதலியா இவர்?? ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது மூர்த்தியின் காதலியை அறிமுகப்படுத்த உள்ளனர். இதனை அடுத்து இனி வரும் எபிசோடுகள் சற்று சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றது. அதற்கு காரணம் இந்த சீரியலின் எதார்த்தமான கதை அமைப்பு தான். கூட்டு குடும்ப வலக்கையினை அழகாக எடுத்து காட்டிருப்பர். இந்த சீரியலின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கூட்டு குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சியினை மட்டும் காட்டாமல் அதில் இருக்கும் அனைத்து வித பிரச்சனைகளையும் எடுத்து காட்டிருப்பர்.

குக் வித் கோமாளி இறுதி சுற்று – கண்கலங்கிய ஷிவாங்கி! வைரலாகும் புகைப்படம்!!

இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. தற்போது சில எபிசோடுகள் சற்று சுவாரசியம் இல்லாமல் நகர்ந்து வருகின்றது. இதனை அடுத்து மக்களுக்கு பிடிக்கும் வண்ணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஆரம்ப கால வாழ்க்கையினை எடுத்து காட்ட உள்ளனர். அதே போல் இத்துடன் மூர்த்தியின் சிறு வயது காதலையும் எடுத்து காட்டவுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மூர்த்தி முதன் முதலாக ஜீவா தனது காதலை கூறும் போதே தனக்கும் ஒரு காதல் இருந்ததாகவும், குடும்பத்திற்காக தனத்தினை திருமணம் செய்து கொண்டு தான் நன்றாக இருப்பதாக கூறியிருந்தார். மூர்த்தியின் முன்னாள் காதலியாக நடிகை ரம்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகள் சற்று சுவாரஸ்யத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here