Sunday, April 28, 2024

new education policy 2020

கல்லூரி படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது – தமிழக உயர்கல்வித்துறை கடிதம்!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'புதிய கல்விக்கொள்கையை' வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழத்திற்கும் யுஜிசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை சார்பில், மத்திய கல்வித்துறைக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டு உள்ளது. அதில் புதிய கல்விக்கொள்கையில் உள்ளது...

புதிய கல்வித்திட்டம் இந்தியாவை புதிய பாதைக்கு அழைத்து செல்லும் – பிரதமர் மோடி உரை!!

இந்தியாவில் 2020 முதல் புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் இதனை 21 ஆம் நூற்றாண்டு கல்விக்கொள்கை என அரசு கொண்டாடி வருகிறது. இந்த புதிய கல்வித்திட்டத்தை பற்றி பிரதமர் மோடி இன்று உரையாற்றியுள்ளார். புதிய கல்விக்கொள்கை: இந்தியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரவுள்ளதாக அரசு அறிவித்தது. 21...

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் – மத்திய அரசுக்கு கடிதம்!!

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும், எதிர்காலத்திலும் அம்முறையையே அரசு கடைபிடிக்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இருமொழிக் கொள்கை: நாட்டில் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்திய...

புதிய கல்விக் கொள்கை – சீன மொழியை அதிரடியாக நீக்கிய மத்திய அரசு!!

புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கப்பட்டுள்ளது. சீன மொழி நீக்கம்..! கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ‘புதிய கல்விக் கொள்கை 2020 க்கு...
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img