Thursday, May 2, 2024

new corona in india

இதுவே இன்னும் முடியல, அதுக்குள்ள மரபணு மாறிய கொரோனவா??சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் தற்போது சோதனை செய்த பொழுது மரபணு மாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மரபணு மாறிய கொரோனா பொதுவாகவே வைரஸ் என்றால் உருமாறும் தன்மையை உடையது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் உருமாறி பரவ...

உருமாறிய கொரானாவின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு – மத்திய குடும்ப நல அமைச்சகம் தகவல்!!

பிரிட்டனில் தற்போது புதிதாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா இந்தியாவையும் தாக்கியுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மத்திய குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. உருமாறிய கொரோனா: தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து அதனை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் கொரோனாவின் தாக்கம்...

இந்தியாவில் வேகமாக பரவி வரும் “உருமாறிய கொரோனா” – பாதிப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்வு!!

இங்கிலாந்து நாட்டில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் உருமாறிய கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரதுறை அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா: கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டில் இருந்து பரவ தொடங்கியது...

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரிப்பு – சுகாதாரத்துறை அறிவிப்பு!!

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் உருமாறிய கொரோனா தொற்று சிலருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா: கடந்த ஆண்டு முதல் தற்போது வரை கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டி படைத்தது வருகிறது. இன்னும் கொரோனாவில் இருந்து எந்த...
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img