Thursday, May 16, 2024

neet exam date 2020

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை – அரியலூரில் சோகம்!!

தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்விற்கு தயாராகி வந்த 19 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீட் தற்கொலை: தமிழகத்தில் மாநில கல்வி முறையில்...

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்..!

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்துள்ளார் அரசு முடிவு வரவேற்கத்தக்கது..! இந்தியா முழுவதும் நிலவி வரும் கொரோனா நோய்ப்பரவல் காரணமாக ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரிய சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படியான 10 மற்றும் 12 ஆம்...

நீட் (NEET) மற்றும் ஜேஇஇ (JEE) தேர்வுகள் தேதி 2020 – மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நீட் மற்றும் JEE தேர்வுகளுக்கான தேதியை மத்திய அமைச்சர் அறிவித்து உள்ளார். தேர்வு தேதி: மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும் JEE...

நாடு முழுவதும் சிஏ (CA), நீட் (NEET) தேர்வுகள் ஒத்திவைப்பு – புதிய தேதி அறிவிப்பு..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்கனவே பள்ளி தேர்வுகள் மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட உள்ளன. இந்நிலையில் சி.ஏ (CA), நீட் (NEET) தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்வுகள் ஒத்திவைப்பு: நாடு முழுவதும் அனைத்து...

கொரோனவால் ஒத்திவைக்கப்படும் நீட் தேர்வுகள்..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வரும் மே மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள நீட் நுழைவுத் தேர்வினை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கட்டாயம் நீட்..! மருத்துவ படிப்பில் சேர்வதற்க்காக நடத்தப்படும் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு...
- Advertisement -spot_img

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -spot_img