Sunday, May 19, 2024

m k stalin latest update

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து – மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!!

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவின் கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் பேச்சு முதல் மூன்று கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது நான்காம் கட்ட பிரச்சாரத்தில்...

‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’ – திரைப்பட வசனம் பேசிய மு.க ஸ்டாலின்!!

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பட வசனமான 'ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்' என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் மு.க ஸ்டாலின் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்....

‘ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது’ – துர்கா ஸ்டாலினின் கருத்தால் சர்ச்சை!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடவுள் பெருமாள் மீது நம்பிக்கை உள்ளதாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. துர்கா ஸ்டாலின் திமுக கட்சியின் பொதுச்செயலாளர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உள்ள ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனம்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img