Monday, May 20, 2024

lockdown problems

இன்று இரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் உரையாட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 70,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,293 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 22,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து...

ஊரடங்கை மீறியதால் 1.97 லட்சம் பேர் கைது – தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை..!

கொரோனவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஏப்ரல் 14 இல் முடிவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரிக்கவே மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர எதற்கும் வெளியே வர கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையும்...

மத்திய அரசு புதிய திட்டம் – தொழிலாளர்கள் குறைதீர்க்க 20 சிறப்பு மையங்கள்.!

ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி மற்றும் இடம்பெயர் தொழிலாளர்களின் குறைதீர்க்க 20 கட்டுப்பாட்டு மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. ஊரடங்கு கொரோனா நாடெங்கிலும் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 12 வரை மத்திய அரசு...

கொரோனாவால் கலையிழந்த தமிழ் புத்தாண்டு – வெறிச்சோடிய கோவில்கள்.!

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இன்று சித்திரை வருடப்பிறப்பு கலை இழந்து காணப்படுகிறது. தமிழ் புத்தாண்டு சித்திரை 1 இல் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மக்கள் அனைவரும் காலையில் கோவிலுக்கு சென்று வழிபடுவர். மேலும் இந்த நாளே...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img