கொரோனாவால் கலையிழந்த தமிழ் புத்தாண்டு – வெறிச்சோடிய கோவில்கள்.!

0

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இன்று சித்திரை வருடப்பிறப்பு கலை இழந்து காணப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு

சித்திரை 1 இல் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மக்கள் அனைவரும் காலையில் கோவிலுக்கு சென்று வழிபடுவர். மேலும் இந்த நாளே கலை கட்டி இருக்கும். தற்போது இந்த கொரோனாவால் மக்கள் வெளியில் வராததால் இந்த தமிழ் புத்தாண்டு கலை இழந்து காணப்படுகிறது.

Best Temples in Tamil Nadu | MakeMyTrip Blog

இன்றைய தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி ,மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் தங்களது ட்விட்ட ர் பக்கங்களில் தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.மேலும் கோவில்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் பூட்டிய கோவில்கள் முன் சூடம், விளக்குகளை ஏற்றி வழிபடுகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here