உலகளவில் 20 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு, கொத்துக்கொத்தாக மடியும் மக்கள் – முழு ரிப்போர்ட்..!

0

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன.

கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்:

  • உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1,925,440
  • உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 119,718
  • உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 447,984

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு மற்றும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு நாடு என அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 587,155 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 23,644 பேர்

இத்தாலி ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 159,516 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 20,465 பேர்

ஸ்பெயின் ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 170,099 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 17,756 பேர்

ஜெர்மனி ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 130,072 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 3,194 பேர்

பிரான்ஸ் ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 136,779 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 14,967 பேர்

வைரஸ் பரவலுக்கு காரணமான சீனாவில் தற்போது இதன் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here