Friday, April 26, 2024

ipl 2020

பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப் போகும் அணி எது?? இன்று சென்னை – ராஜஸ்தான் மோதல்!!

ஐபிஎல் 2020 தொடரின் 37 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் பிளேஆப் குறித்து நினைத்துப் பார்க்க முடியும் என்பதால் தீவிர பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். அபுதாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. சென்னை vs ராஜஸ்தான்: ஐபிஎல்...

முதலிடத்தை பிடிக்குமா டெல்லி கேபிட்டல்ஸ் – இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதல்!!

ஐபிஎல் 2020 சீசனில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் ராணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் வாய்ப்பு டெல்லி அணிக்கு உள்ளதால், அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மறுபுறம் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ்...

ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்?? இன்று பெங்களூரு உடன் மோதல்!!

இன்று சார்ஜா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீண்டு சிறந்த பார்மில் உள்ளதால் கடுமையான போட்டி நிலவும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்....

சென்னை சூப்பர் கிங்ஸின் அதிரடி தொடருமா?? இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் மோதல்!!

ஐபிஎல் 2020 தொடரின் 21வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அபுதாபியின் ஷேக் சயீத் மைதானத்தில் இன்று எதிர்கொள்ள உள்ளது. எம்.எஸ். தோனி தலைமையிலான சிஎஸ்கே கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்க உள்ளது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளதால் டாப் 3 இடங்களுக்குள்...

கலாய்த்தவர்களின் வாயை அடைத்த ராகுல் டேவாட்டியா – ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!!

நம்மை அவமானப்படுத்தியவர்கள் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவதே ஒருவரின் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணமாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் நடைபெற்றது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சாதனையும் நேற்று முறியடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் vs ராஜஸ்தான்: நேற்றைய ஐபிஎல் போட்டி...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா தொற்று இல்லை – சோதனை முடிவு வெளியீடு!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட மற்றொரு சோதனையின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஊழியர்கள், வீரர்கள் என யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும் செப்டம்பர் 3ம் தேதி மேலும் ஒரு சோதனை நடத்தப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த வாரம் முழு சென்னை...

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகிய ரெய்னா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அமீரக நாட்டில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க இருந்த சென்னை கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா திடீரென விலகியுள்ளார். அமீரகத்தில் போட்டிகள்: இந்தியாவில் கொரோன பாதிப்பு அதிகமாக இருந்ததால், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதில் இருந்து போட்டிகள் துவங்க உள்ளன. கடந்த ஆகஸ்ட்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருக்கு கொரோனாவா?? – அதிர்ச்சி தகவல்!!

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 51 பேர் கொண்ட குழுவில் வேகப்பந்து வீச்சாளர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அணி: கடந்த 21 ஆம் தேதி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் 51 பேர் கொண்ட குழு துபாய் நாட்டிற்கு...

ஐபிஎல் 2020 ஸ்பான்சரில் இருந்து விலகியது விவோ நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மற்றும் விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை 2020 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐ.பி.எல்) ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் 2020 அப்டேட்: 2020 ஐபிஎல் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்று...

ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு – சீன ஸ்பான்சர்கள் நீக்கம் செய்யப்படவில்லை!!

ஐபிஎல் 2020 சீசன் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அது நடைபெற உள்ள மைதானங்கள், தேதி விபரங்கள் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் சீனாவிற்கு எதிரான போக்கு அதிகரித்து உள்ள நிலையில் ஐபிஎல் ஸ்பான்சர் ஆன விவோ நிறுவனம் நீக்கம் செய்யப்படவில்லை. ஐபிஎல் அட்டவணை: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img