Sunday, May 12, 2024

india vs australia odi

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – இந்தியா அசத்தல் வெற்றி!!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்து. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா (92),...

சர்வதேச ஆட்டத்தில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய தமிழக வீரர் நடராஜன் – ரசிகர்கள் மகிழ்ச்சி!!

இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி தனது முதல் விக்கெட்டை அசத்தலாக பதிவு செய்துள்ளார் தமிழக வீரர், நடராஜன். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு 302 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரலியாவுக்கு எதிரான போட்டிகள்: ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெரா மைதானத்தில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரு நாள் போட்டியில் மோதுகின்றன....

ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் குவிப்பு – சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி!!

ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 12 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் சாதனையை அவர் முறியடித்துள்ளார். விராட் கோஹ்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோஹ்லி 12000 ரன்களைக்...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி படுதோல்வி!!

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பியதால் படுதோல்வி அடைந்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய வார்னர், பின்ச் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. Telegram Channel ...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img