Sunday, May 5, 2024

ind vs aus 4th test

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – இந்தியாவிற்கு 328 ரன்கள் இலக்கு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தற்போது தங்களது கடைசி டெஸ்ட் போட்டியை பிரிஸ்பேனில் வைத்து விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் சிராஜ் இரண்டாவது இன்னிங்சில் அருமையாக பந்து வீசியுள்ளார். இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது பிரிஸ்பேனில்...

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – 6 விக்கெட்களை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலிய அணி!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். போட்டியின் 4 வதுநாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி தற்போது 6 விக்கெட்களை இழந்து திணறி வருகின்றது. இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடந்த 15ம் தேதி அன்று...

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – 2 விக்கெட்களை இழந்து தவிக்கும் இந்திய அணி!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணி தங்களது 4வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியுள்ளது. தொடக்கத்திலையே தனது 2 விக்கெட்களை இழந்து திணறி வருகிறது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்பேன் மைதானத்தில் வைத்து துவங்கியது. இந்திய...

#INDvsAUS பிரிஸ்பேன் டெஸ்ட் – விளையாடுவாரா நடராஜன்?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி பிரிஸ்பேனில் வைத்து துவங்குகிறது. இந்திய அணியில் 4 வது போட்டியில் காயம் காரணமாக பும்ராஹ் விலகிய நிலையில் அவருக்கு பதில் நடராஜன் அந்த போட்டியில் பங்கேற்பாரா?? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்தியா vs ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்...

#INDvsAUS 4 வது டெஸ்ட் – விஹாரி மற்றும் பும்ராஹ் விலகல்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா அணியின் பேட்ஸ்மேன் விஹாரி மற்றும் பந்துவீச்சாளர் பும்ராஹ் விலகியுள்ளனர். விஹாரிக்கு காலில் ஏற்பட்ட காயத்தினால் இவர் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்றும் மற்றொரு வீரர் பும்ராஹ் உடல் நல குறைவால் இவரும் போட்டியில் இருந்து விலகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இந்தியா...

#INDvsAUS பிரிஸ்பேனில் கடும் கட்டுப்பாடு விதிப்பு – இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க மறுப்பு!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி தங்களது 4 வது டெஸ்ட் போட்டியை வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி பிரிஸ்பேனில் வைத்து விளையாட உள்ளது. தற்போது கொரோனா சூழல் காரணமாக பிரிஸ்பேனில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தெரிகிறது. இதனை ஏற்க இந்தியா அணி வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா vs ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img