Sunday, May 5, 2024

corona virus cases in india

இந்தியாவில் 1 மில்லியனை தாண்டிய கொரோனா பாதிப்பு – தொற்று, இறப்புகளில் ஒரே நாளில் உச்சம் தொட்டது!!

"குணமடைவோர் விகிதம், ஜூன் நடுப்பகுதியில் 52% முதல் ஜூலை நடுப்பகுதியில் 63% க்கும் அதிகமாக உள்ளது, இது COVID-19 இன் தொடர்ச்சியான சரிவுக்கு உதவுகிறது" என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 10 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 34,956 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 687 இறப்புகள் என...

கொரோனா கோரத்தாண்டவம் உலகளவில் 1 கோடியை தாண்டிய பாதிப்பு – 5.08 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 5.08 லட்சத்தை தாண்டியுள்ளது. கோரத்தாண்டவமாடும் கொரோனா..! கொரோனா வைரஸின் அறிகுறி முதன் முதலில் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி சீனாவில் கண்டறியப்பட்டது.அதன் பிறகு அதன் தொற்று உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால்...

தமிழக முதல்வர் தனிச்செயலாளர் கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் தலைமை செயலகம்..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழக முதல்வர் பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழந்துள்ளார். கொரோனா நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில்...

இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா – 2.76 லட்சத்தை கடந்த பாதிப்பு..!

நாடெங்கிலும் தற்போது கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,583 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இன்று 2,76,583 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,35,206 பேர் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கையில், 1,33,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின்...

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா – 2.5 லட்சத்தை தாண்டிய பாதிப்பு..!

சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் முதன் முதலில் கண்டறியபட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமெடுத்து வருகிறது. இந்தியாவில் இந்த கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நோய் 2.5 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்களை தொடர்நது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும்...

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா உறுதி – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவு..!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து 125 குடும்பங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரம் காட்டும் கொரோனா..! இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img