கொரோனா கோரத்தாண்டவம் உலகளவில் 1 கோடியை தாண்டிய பாதிப்பு – 5.08 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!

0
corona virus cases
corona virus cases

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 5.08 லட்சத்தை தாண்டியுள்ளது.

கோரத்தாண்டவமாடும் கொரோனா..!

கொரோனா வைரஸின் அறிகுறி முதன் முதலில் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி சீனாவில் கண்டறியப்பட்டது.அதன் பிறகு அதன் தொற்று உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,407,209 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனவால் 508,020 பேர் உயிரிழந்த நிலையில் 5,663,835 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,530 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்..!

  • இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 548,318 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,475 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 321,723 பேர் குணமடைந்துள்ளனர்.
  • அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128,783 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை அமெரிக்காவில் 2,681,811 பேர் குணமடைந்துள்ளனர்.
  • பிரேசில் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,370,488 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58,385 ஆக அதிகரித்துள்ளது.
  • ரஷியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 641,156 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,166 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரிட்டனில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311,965 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,575 ஆக அதிகரித்துள்ளது.
  • ஸ்பெயினில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 296,050 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,346 ஆக அதிகரித்துள்ளது.
  • பெருவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 282,365 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,504 ஆக அதிகரித்துள்ளது.
  • இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 34,744 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 240,436 ஆக உயர்ந்துள்ளது.
  • ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 10,670 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225,205 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,041 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195,392 ஆக அதிகரித்துள்ளது.
  • பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,813 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164,260 ஆக அதிகரித்துள்ளது.
  • பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,732 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,361 ஆக அதிகரித்துள்ளது.
  • நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,107 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,223 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தோனேஷியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2,805 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,092 ஆக அதிகரித்துள்ளது.
  • குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,524 ஆக அதிகரித்துள்ளது.
  • சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,661 ஆக அதிகரித்துள்ளது.
  • ஜப்பானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 972 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,476 ஆக அதிகரித்துள்ளது.
  • மலேசியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,637 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here