Wednesday, May 15, 2024

corona virus death in america

கொரோனா கோரத்தாண்டவம் உலகளவில் 1 கோடியை தாண்டிய பாதிப்பு – 5.08 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 5.08 லட்சத்தை தாண்டியுள்ளது. கோரத்தாண்டவமாடும் கொரோனா..! கொரோனா வைரஸின் அறிகுறி முதன் முதலில் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி சீனாவில் கண்டறியப்பட்டது.அதன் பிறகு அதன் தொற்று உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால்...

50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – கொரோனவால் அலறும் அமெரிக்கா..!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்கா தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரே நாளில் 2,292 பேர் பேர் உயிரிழந்து உள்ளதால் மொத்த உயிர் இழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 210 நாடுகள் பாதிப்பு: உலகெங்கிலும் 210 நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸால் மிகப்பெரிய...

சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா..? தீவீர விசாரணையில் இறங்கிய அமெரிக்கா..!

சீனா உண்மையை மறைத்து வருகிறது அமெரிக்காவைவிடவும் கொரோனா வைரஸால் சீனாவின் உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். சீனாவில் ஒரே நாளில் 1290 பேர் பலி..! கொரோனா வைரஸ் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது....

அமெரிக்காவில் ருத்ரதாண்டவமாடும் கொரோனா – ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி..!

கொரோனா தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த...
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img