Sunday, May 5, 2024

corona virus attack

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை…மக்கள் அச்சம் அடைய வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனாவில் தொடங்கி தற்போது உலகையே பயத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். சீனாவில் ஹவான் நகரின் ஒரு இறைச்சி சந்தையில் இருந்து பரவிய கொரோனா வைரஸினால் இதுவரை அங்கு 50க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கோனார் பாதிப்படைந்துள்ளனர். ...

நீ திருந்தவே மாட்ட… கொரோனா வைரஸ் பீதியிலும் உயிருடன் எலியைத் தின்னும் சீன இளைஞர் வீடியோ..!

சீனாவில் ஹவான் நகரில் ஒரு இறைச்சி கடை சந்தையில் மக்கள் சாப்பிடும் ஒரு கட்டு விரியன் பாம்பிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  இதனால் இதுவரை கிட்டத்தட்ட 80 பேர் பலியாகி உள்ளனர்.  மேலும் 1500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இந்நிலையிலும் சீன இளைஞர் ஒருவர் உயிருள்ள எலிக்குட்டிகளை ஒரு சாஸில் முக்கி சாப்பிடும்...

உணவு, மாஸ்க் வாங்கக்கூட வெளியேற முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள் – சீனாவில் சிக்கல்..!

சீனாவில் தற்போது தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் சீனாவில் பல கோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர். மேலும் இதுவரை அங்கு 56 பேர் இந்த வைரஸ் தாக்குதல் ஆல் உயிரிழந்துள்ளனர். ...

6 நாளில் 1000 படுக்கை வசதியுடன் ஹைடெக் மருத்துவமனை கட்டமைப்பு…! கொரோனாவைக் கொல்ல களமிறங்கிய சீனா..!

சீனாவில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக அரசு நகரங்களை முடக்கியும் மேலும் ஆறே நாட்களில் 100 படுக்கையறைகளுடன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஹைடெக் மருத்துவமனையையும் கட்டிமுடிக்க முடிவு செய்துள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் கொடூர கொரோனா வைரஸ்..! சீனாவின் வுஹன் நகரத்தில் ஒரு...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img