Wednesday, May 15, 2024

corona virus attack

கொரோனா நோயாளியை சுட்டுக் கொன்ற வடகொரியா..! சந்தேகம் எழுந்ததால் நடவடிக்கை..!

வடகொரியாவில் சீனாவில் இருந்து வந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவரை சுட்டுக் கொன்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு..! சீனாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். தற்போது வரை அங்கு 60,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு...
00:06:35

இப்ப தான் பேரே வைக்கிறார்களா ..! Today Trending 12 02 2020

கொரோனா வைரசால் வரும் தொற்றுக்கு உலக சுகாதார மையம் 'கோவிட் 19' என பெயர் வைத்து உள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தொற்று பரவத்தொடங்கியதால் 19 என பெயரில் சேர்க்கப்பட்டு உள்ளது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group...

சீனாவில் இதுவரை 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு..? தினமும் 1,200 சடலம் எரிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்..!

சீனாவில் ஹவான் நகரில் தோன்றி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை 904 பேர் உயிர் இழந்து உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் (guo wengui), 'வுஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகளை...

கொரோனா வைரஸின் ஆயுட்காலம் 9 நாட்கள்..! பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது..!

சீனாவில் ஒரு இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை 700கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 25,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஆனது 9 நாட்கள் வரை உயிருடன் இருக்கக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா வைரஸை பற்றிய...

பிறந்த குழந்தையையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ் – சீனாவில் தொடரும் சோகம்..!

சீனாவின் ஹவான் நகரில் தோன்றி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு சீனாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 24000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் தாக்கிய தாய்க்கு பிறந்த குழந்தைக்கு 30 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய சோக சம்பவம்...

சீனாவின் உயிரி ஆயுதமா (Bio-Weapon) கொரோனா வைரஸ்..? தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா..!

சீனாவின் ஹவான் நகரில் உருவாகி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் பயோ வெப்பன் (உயிரி ஆயுதம்) தயாரிக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வெளியானதாக பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். என்னதான் நடக்கிறது சீனாவில்..? சீனாவில் இதுவரை 210 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிர் இழந்துள்ளனர். மேலும்...

இந்தியாவிற்கும் வந்தது கொலைகார கொரோனா வைரஸ் – கேரளா மாணவருக்கு பாதிப்பு..!

சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 15 நாடுகளுக்கு பரவி இருந்தது. இது தற்போது இந்தியாவிற்கும் பரவி உள்ளது. சீனாவில் இருந்து இந்தியா வந்த கேரளா மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக பாசிட்டிவ் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. நடு ரோட்டில் சுருண்டு விழும் மக்கள்…...

பணத்தை திருப்பி கொடுக்காததால் இருமி கொரோனா வைரஸை பரப்பிய சீன இளைஞர் – வைரல் வீடியோ..!

சீனாவில் தொடங்கி தற்போது வேகமாக பரவி வரும் உயிர்கொல்லி கொரோனா வைரஸை சீன இளைஞர் ஒருவர் வேண்டுமென்றே இருமி மற்றவருக்கு பரப்பும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. சீனாவில் ஹவான் நகரில் உள்ள ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் இதுவரை 4000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ...
00:06:13

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா? || What is Coronavirus? || Corona Virus Explained in Tamil

To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

உலகம் முழுவதும் 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு – உலக சுகாதார அமைப்பு

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை 17 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து முன்னரே கணிக்க தவறியதற்கு மன்னிப்பும் கோரி உள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..,  போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

தமிழக போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வார விடுமுறையை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகள்...
- Advertisement -spot_img