பணத்தை திருப்பி கொடுக்காததால் இருமி கொரோனா வைரஸை பரப்பிய சீன இளைஞர் – வைரல் வீடியோ..!

0

சீனாவில் தொடங்கி தற்போது வேகமாக பரவி வரும் உயிர்கொல்லி கொரோனா வைரஸை சீன இளைஞர் ஒருவர் வேண்டுமென்றே இருமி மற்றவருக்கு பரப்பும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சீனாவில் ஹவான் நகரில் உள்ள ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் இதுவரை 4000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 131 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். இதுவரை 15 நாடுகளுக்கு இது பரவி உள்ளதாக உலக சுகாதார ஆணையமும் தெரிவித்துள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்நிலையில் ஹவான் நகரின் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்காக சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் சிகிச்சை நீண்ட நாள் ஆகியும் பலனளிக்காததால் தான் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டு உள்ளார். இதனை ஆஸ்பத்திரி நிர்வாகம் தர மறுத்ததால் தன்னுடைய மாஸ்க்கை கழட்டிய அவர் அங்கிருந்த இருவர் மீது இருமி உங்களுக்கும் இந்த வைரஸ் பரவட்டும் என கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here